ரணில் விக்கிரமசிங்க மங்கள சமரவீர சந்திப்பு

Read Time:1 Minute, 3 Second

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்போது தேசியப்பட்டியல் உறுப்பினர், தெரிவுஇடம்பெற்ற வேளையில், தமது தரப்புக்கு ஒரு உறுப்புரிமை கிடைக்காமை குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாகவும், இக்கலந்துரையாடல் சாதகமான முறையில் நிறைவடைந்ததாக மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் -அமெரிக்கா வலியுறுத்து
Next post இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு சுற்றிவளைப்பு