ஜனாதிபதி பூட்டான் சென்று திரும்பியதும் மேலும் 5பேருக்கு அமைச்சு பதவி

Read Time:1 Minute, 6 Second

சக்மாநாட்டில் பங்குபற்றவதற்காக நாளை பூட்டான் புறப்படவுள்ள ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் மேலும் ஐந்துபேருக்கு அமைச்சர்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், கெஹெலிய ரம்புக்வெல்ல, சரத்அமுனுகம மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க லங்கா சமசமாஜக்கட்சி பிரமுகரான முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆகியோரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இவர்கள் அவர் முன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் இவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 42ஆக உயரும் எனத் தெரியவருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஜனாதிபதி பூட்டான் சென்று திரும்பியதும் மேலும் 5பேருக்கு அமைச்சு பதவி

  1. நாம் எவ்வளவு துன்பத்தில் வாடுகிறோம் எலும்பு பொறுக்க வருபவருக்கு வாழ்த்து பாடி தமிழன் என்று கருத்து எழுதும் நாய்களை என்ன செய்யலாம் நாய்கள் ஏன் பரம் பொருளை துணைக்கு அழைக்கிறது..எங்கே தனது பெயரை சொன்னால் தனது பெயரை சொல்லி செருப்பால் அடிப்போம் என்று சொல்லுவார்களோ என்று பயந்து “தமிழன்” என்று எழுதுபவன் இந்த சிங்கள நாய்.. பெயரை ஒலித்து மறைந்து திரியும் இவனெல்லாம் தமிழ்பேசும் தமிழர்களை பற்றி பேச அருகதை அற்றவன் உண்மையான தமிழன் பெயரைமரைக்க மாட்டான்…

    பெரிய இதயம் படைத்ததா… சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதா.. …து ….. வெட்கமாயில்லை எலும்பு தின்னிகளே !
    பாவம் லஞ்சம் கொடுக்கக பணம் இல்லை போல உள்ளது.பிணம் தின்னி பயலுகள. அதானே பார்த்தேன் .. அவர்கள் நிதியில் வளர்ந்த இவர்கள் என்னடா இதுவரை தலைகாட்டவில்லையே என்று.இவர்களை போன்றவர்களிடம் கொடுத்து வைத்துள்ள நிதியை வசூல் செய்வதே முக்கிய நோக்கம்.. நரம்பில்லா நாவால் நாளுக்கொன்று பேசுகிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ் இனத்திற்காக ஒன்றும் செய்யப்போவதில்லை. மாறாக, தங்களின் சுயநலத்திற்காக ஒவ்வொரு தமிழனையும் நாளொன்றுக்குப் பலியிடுகிறார்கள்…

    ஒருத்தன் தமிழனுக்காக குரல் கொடுக்கிறான். ஒருத்தன் அதை விமர்சித்து இலங்கையில் போய் அரசியல் செய்னு கருத்து சொல்றான், இதுதான் தமிழன் முன்னேற முடியாமல் இருப்பதற்கு காரணம். தமிழனே தமிழனுக்கு எதிரி.

    எலும்புத் துண்டிற்காக அலையும் நாய்களை போல தங்கள் உயிரை காத்துக்கொள்ளும் சில தமிழர்கள் இருப்பதாலேயே தமிழர்களுக்கு இந்தநிலை! சரித்திரம் வீரர்களையும், தியாகிகளையும், ஆற்றல் மிக்கவர்களையும் மட்டுமே வரலாறாய் பதிவு செய்யும். விடுதலைப் புலிகள் சரித்திரம் படைத்தவர்கள். வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் புகழ் நிலைத்தே இருக்கும்

Leave a Reply

Previous post மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என்ற தீர்மானம் ஏற்புடையதல்ல -சஜித் பிரேமதாஸ
Next post ஏழாலைப் பகுதியில் பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்று மாதகால சிறை