இன்று மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதியமைச்சர்களும் சத்தியப் பிரமானம்

Read Time:1 Minute, 19 Second

மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதிஅமைச்சர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த பதவிப்பிரமாணம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இருவருக்கு அமைச்சுப்பதவிகளும் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு பிரதி அமைச்சர் பொறுப்புகளும் வழங்கப்படவுள்ளது மேலும் பெருந்தோட்ட துறையை சேர்ந்த முக்கிய மலையக தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ள அதேவேளை அமைச்சரவைகள் அடையவேண்டிய இலக்குகள் மற்றும் கூட்டுப் பொறுப்புக்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின் போது விளக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறொன்றில் இருந்து கைகுழந்தையொன்றின் சடலம் மீட்பு
Next post நாடு கடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயார்