அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றம்

Read Time:1 Minute, 24 Second

இரண்டு நாட்கள் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு சபை அமர்களில் கலந்துக் கொள்ள இடமளிக்காதது குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் சபையில் அமர்ந்திருந்து யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார் ஐக்கிய தேசிய கட்சியினர் வெளிநடப்பு செய்தபோதிலும் ஸ்ரீரங்கா, விஜயகலா தொடர்ந்தம் சபையில் இருந்தவாறு யோசனைக்கு எதிராக வாக்களித்தனர் அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தது எவ்வாறாயினும் யோசனைக்கு ஆதரவாக 132வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 16வாக்குகளே கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு அரசஅதிபர் சந்திப்பு
Next post ”செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது”: நித்யானந்தா வாக்குமூல வீடியோ