நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் தடை?

Read Time:1 Minute, 10 Second

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ள 272 பேரை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் வடக்கு கிழக்கு மக்களை சந்திக்க எண்ணியுள்ளதாகவும் இதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸர்லாந்து, கனடா, டென்மார்க், நோர்வே அவுஸ்த்ரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் தடை?

  1. கருணா என்ற இன துரோகியின் செயல்களாலும், சில நாடுகள் ஆயுதம் கொடுத்து உதவியதாலும்தான் சிங்கள் படைகளால் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இதையெல்லாம் மூடி மறைக்கும் இலங்கை அரசாங்கம், போர் வெற்றியை மிகப்பிரமாண்ட மாக கொண்டாடி தனக்கு பெருமை சேர்த்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 
    விடுதலைப்புலிகளின் நினைவிடங்கள் அழிப்பதால் அவர்கள் வீரம் மறையபோவது இல்லை….
    இலங்கை தமிழ் இனம் அழிவிற்கு இந்திய அரசு பெரும் பங்கு வகிக்கிறது காலத்தால் அழியாப்பலி இந்திய அரசுக்கு ஏற்ப்பட்டு விட்டது காங்கிரசு அரசாங்கம் இல்லாமல் பாரதிய அரசாங்கம் என்றல் சிங்கள ராணுவத்துக்கு போர் தளவாடம் போர் பயிற்சி கொடுத்திருக்காது தமிழன் அழிந்து இருக்க மாட்டான்.தமிழ் நாட்டு தமிழன் கண்டும் காணமல் இருந்தது ஒரு காரணம் …தமிழன் அழிவுக்கு காரணமான எவனையும் காலம் மன்னிக்காது. இது தொடர்ந்தால் இலங்கையில் மீண்டும் போர் தொடங்கும் இது நிச்சயம்..
    வரலாற்றில் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் வீரர்களையும் பற்றிப் பெருமையாகப் படிக்கின்றோம். அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் தன்மதிப்பைக் காக்கத் தற்கொலை புரிந்து கொண்டிருநதாலும் அவர்களை இழிவாக எண்ணுவதில்லை. வீர மரணங்களையும் தாய்நாடு காத்து மடிந்த நிகழ்வுகளையும் வணக்கத்துடனே நினைவு கூர்கின்றோம். போரில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் நினைவிடங்கள் அழித்தாலும் அவர்கள் புதைக்கப்படவில்லை ! விதைக்கபட்டுள்ளர்கள் எனவே சிங்கள வெறியர்கள் அழித்தாலும் அதில் இருந்து தமிழ்த்தேசிய காற்றே வரும் , தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்கிறார் என்ற நம்பிக்கை இருகிறது! மீண்டும் போரை துடன்குவர் என்று இருந்தாலும் அவர் வீரமும் நாட்டு மக்கள் விடுதலைக்காக அவர் பாடுபட்ட திறமும் ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ்மானம் காக்க வாராது வந்த மாமணியாய் விளங்கும் செம்மாப்பும் என்றென்றும் நினைவில் கொண்டு போற்றத்தக்கனவே! கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடும் வேலையேல் !விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்,தமிழ் ஈழம் வெல்க! வாழ்க புலிகள் ! வாழ்க பிரபாகரன்…
     

  2. நாடே இல்லாத புலன்பெயர் தமிழர் நாடுகடந்த அரசுக்காக துள்ளிக்குதிக்கும் போது… ஒரு நாட்டை வைத்திருக்கும் மகிந்த எவ்வளவு குத்துக்கரணம் அடிப்பான் என இவர்கள் கிஞ்சித்தும் பார்ப்பதில்லை…. ஆனால், இவர்களின் கோசங்களுக்கோ குறைவில்லை! பட்டுவேட்டியெனும் தமிழீழக் கனவில் காத்திருந்தவர்களுக்கு கோவணம் கூடக் களவு போனது தெரியவில்லை!

  3. THAMILLAN ENRUM THALAY KUNIVATHU ILLAY
    WEERA THAMILAAN VELLUM KALLAM VRAIVIL

  4. singalam veerappu affalavu nalaykku???????????
    singalam allium kalam nodiyill

Leave a Reply

Previous post அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா
Next post ராஜீவ கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும் செம்மொழி மாநாடு போட்டியில்..