கல்விக்கென தொலைக்காட்சி அலைவரிசையொன்றை நிறுவ அரசாங்கம் முடிவு
Read Time:43 Second
கல்விக்கெனத் தனியான தொலைக்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது இதுதொடர்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்விக்கான தனித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க யுனெஸ்கோ நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Average Rating