இந்திய பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம்..!

Read Time:1 Minute, 22 Second

பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் நடித்து வெளிவரவுள்ள இந்திமொழித் திரப்படமொன்றுக்கான படப்பிடிப்புக்காகவே அவரது இந்த விஜயம் இடம்பெறுகின்றது என்று உல்லாசப் பயணத்துறை தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இலங்கையில் படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கான அனுமதியினை குறித்த திரப்படத்தின் தாயாரிப்புக்குழு வழங்கியுள்ளது. இலங்கையில் 40நாட்கள் வரையில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை அரசாங்கத்திடமிருந்து சல்மன்கான் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ரெடி என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post EPRLF தோழர் நாபா 20வது வருட நினைவஞ்சலி நினைவு வீடியோ படல் தாய்லாந்து தோழர்கள்..! …
Next post 20வது தியாகிகள் தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டது..!