பிரகாஷ்ராஜ் திருமண அறிவிப்பு..!
Read Time:1 Minute, 0 Second
இம்மாதம் 24ஆம் தேதி பிரகாஷ்ராஜ் தனது தோழி போனி வர்மாவை திருமணம் செய்து கொள்கிறார். நெருக்கமானவர்கள் மட்டுமே இந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தனது திருமணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த பிரகாஷ்ராஜ், இது எங்க வீட்டுக் கல்யாணம், அனைவரின் ஆசிர்வாதத்துடன் இது நடக்கிறது என்றார். பிரகாஷ்ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது. இதில் மகிழ்ந்து போயிருக்கும் பிரகாஷ்ராஜ், அடுத்ததாக தெலுங்கில் வெளியான பிரஸ்தானம் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Average Rating