உலகில் மிகப்பெரிய டைனோசர் மியூசியம்..!

Read Time:1 Minute, 22 Second
உலகில் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகமாக கிழக்கு சீனாவில் உள்ள டையான்யூ டைனோசர் அருங்காட்சியகம் இடம் பெற்று்ள்ளது. கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. சீனாவி்ன் கிழக்கு மாகாணமான ஷெடாங்கில் பிங்கிய் நகரில் உள்ள டையான்யூ அருங்காட்சியகம் . 28 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு வாழ்ந்த 1100-க்கும் மேற்பட்ட டை‌னோசர்களின் படிபங்கள், எலும்புக்கூடுகள் பாராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரத்தி்ற்கும் மேற்பட்ட உயிரினங்கள், விலங்கினங்கள், பறவையினங்களின் எலும்புக்கூடுகளும் உள்ளன.  5 முறை உலக சா‌‌தனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கின்னஸ் சாதனைக்காக மனு செய்திருந்தது. அதன்படி விரைவில் கின்னஸ் சாதனையில் இடம் பெறவுள்ளதாக ஆங்கில டி.வி. சானல் செய்தி வெளியிட்டுள்ளது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்விபை வழங்குவதற்கு இதுவே சரியான தருணம்-இந்தியப் பிரதமர்..!
Next post எவரும் கையாளக் கூடிய ‘ ரோபோடிக்’ மென்பொருள்..!