எவரும் கையாளக் கூடிய ‘ ரோபோடிக்’ மென்பொருள்..!

Read Time:1 Minute, 35 Second

‘ரோபோடிக்’ துறையில் பாரிய அறிவற்றவர்களால் கூட ‘ஹியூமனொயிட்’ (humanoid) என்றழைக்கப்படும் மனிதனைப் போன்ற ரோபோக்களை இயக்கக்கூடிய மென்பொருளைத் தாம் உருவாக்கியுள்ளதாக ஜப்பானின் பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது. ‘ கொரோனொயிட் ‘ ( Choreonoid ) என்றழைக்கப்படும் இம்மென்பொருளை ‘ரோபோடிக் புரோகிராமிங்’ அறிவற்றவர்கள் கூட உபயோகிக்க முடியும். உதாரணமாகச் சாதாரண ‘கிரஃபிக் டிசைனர்’ ஒருவராலேயே இம்மென்பொருளைக் கட்டுப்படுத்தமுடியும். கணினி மவுசின் ( Mouse ) உதவியுடன் ரோபோவின் அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் இதன் மூலம் ரோபோவை பாய்தல், குதித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்விக்க முடிவதுடன், அதற்கு ஏற்பட்ட அதிர்வுகளையும் கணக்கிட முடியும்.  நமது பிரயோகங்கள் தவறெனில் இம்மென்பொருள் அதனைக் கட்டுப்படுத்தவும் தவறுவதில்லை. இது ‘ரோபோடிக்’ துறையில் புதிய புரட்சியாகக் கருதப்படுகின்றது.

அம்மென்பொருளின் மூலம் இயக்கப்படும் ‘ஹியூமனொயிட் ரோபோ’ தொடர்பிலான காணொளி :

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் மிகப்பெரிய டைனோசர் மியூசியம்..!
Next post 100 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் சுதந்திர போராட்ட தியாகி..!