நீரில் ஓடும் கார்..!(வீடியோ இணைப்பு)
Read Time:1 Minute, 8 Second
பறக்கும் காரை எல்லோரும் அண்மையில் அறிந்திருப்பீர்கள். அதேபோல இப்பொழுது படகுகாரும் வந்துவிட்டது அறிவியல் புரட்சியின் பயனாக . G.T.A (Grand Theft Auto) என்ற கணினி விளையாட்டில் தில்லுமுல்லு செய்து காரை தண்ணீரில் ஓட வைக்க முடியும். சாலையில் ஓட்டிக்கொண்டிருக்கும் காரை அப்படியே தண்ணீரில் கொண்டு செலுத்தும் போது, மகிழ்வாக இருக்கும். நடைமுறையில் இது சாத்தியப்பட்டால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்த்துண்டு. அதை இப்போது செய்து காட்டியிருக்கின்றார்கள். பைத்தான், காடோர் என்ற இரண்டு வடிவங்களில் இந்த கார்கள் விற்பனைக்கு வருகின்றன.கானொளியில் காட்டபடுள்ளது இந்த படகுகார். பார்துரசியுங்கள்.
Average Rating