யாழ்ப்பாணத்தில் பத்துத் தலை நாகம்..!

Read Time:49 Second

இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நாம் பத்துத் தலை நாகங்கள் பற்றிப் படித்திருக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தின் தொல்புரம்-பொக்கணைப் பகுதியில் பத்துத் தலை நாகம் ஒன்று உலாவுகின்றது என யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் சில இணையத் தளங்கள் செய்தி பிரசுரித்துள்ளன. அதன் புகைப்படம் என்று ஒன்றையும் பிரசுரித்துள்ளன. இந்த செய்தி கடந்த ஒருசில நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது. இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக நீளமான பூனை..!
Next post முதலையை விழுங்கக் கூடிய ராட்சத புலிமீன்..!