சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு-இலங்கை முதலிடம்..!

Read Time:1 Minute, 9 Second
சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவொன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதி நிலவுவதே இதற்குக் காரணமென சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  இதேவேளை இவ்வருடம் இலங்கைக்கு வருவரென எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் தொகையைவிட ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளதாக ஆசிய பசுபிக் சுற்றுலா சங்கம் தெரிவித்துள்ளது. 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலையை விழுங்கக் கூடிய ராட்சத புலிமீன்..!
Next post இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐ.நா நிபுணர் குழு அழைப்பு..!