ரணில் விக்ரமசிங்க- எரிக் சொல்ஹெம் சந்திப்பு..!

Read Time:56 Second

நோர்வேக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க கன்சவேட்டிவ் கட்சியினரையும் மற்றும் சர்வதேச ஜனநாயக சங்க உறுப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்தாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹக் மற்றும் லியம் பொக்ஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறுப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்..!
Next post மன்னாரில் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்..!(பட இணைப்பு)