மன்னாரில் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்..!(பட இணைப்பு)

Read Time:44 Second

மன்னார் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ்ச் செம்மொழி விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறுகின்றது. இவ்விழா மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் தலைமையில் 23ஆம், 24ஆம், 25ஆம் திகதிகளிலும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. விழாவின் முதல்நாளான இன்று பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரணில் விக்ரமசிங்க- எரிக் சொல்ஹெம் சந்திப்பு..!
Next post சந்திரிக்கா படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது..!.