உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை..!

Read Time:1 Minute, 0 Second

அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச் சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடிய பூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் 821 கிலோ (1810 பவுண்) நிறையாகும். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காயின் நிறை ஆயிரத்து 725 பவுண்களாகும். கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காயின் சுற்றளவு 4.74 மீற்றர்களாகும்.  2009 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்த பூசணி. இது ஆயிரத்து 725 பவுண் நிறையாகும். ஒஹியோவைச் சேர்ந்த கிரிஸ்டி என்பவரது தோட்டத்தில் விளைந்ததே இப்பூசணிக்காய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேற்று கிரகவாசிகள் இருக்கலாம்-ஆய்வு..!
Next post உலகில் வயது கூடிய மூதாட்டி மரணம்..!