மேர்வினுடன் மோதியவர் துப்பாக்கி சூட்டில் பலி

Read Time:50 Second


களனி பிரதேசசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல, இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று மாலை வீட்டுக்கருகில் அவர்மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க மடவல உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “கூட்டமைப்பு” எம்பிக்கு பிடிவிறாந்து??!!
Next post கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண், தன் குழந்தையை அணைத்தபடி கிணற்றில் வீழ்ந்து மரணம்!