மேர்வின் சில்வா பதவி விலகினார்!

Read Time:30 Second

mervin_silva.Mahinda
ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த தாகவும் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post றிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரக் காணொளி! -VIDEO- (இதய பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)
Next post பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கைச்சாத்து