சிம்புவின் காதலர் தின பரிசு “வாலு”

Read Time:58 Second

nayan-simpu
சிம்புவுக்கு தற்போது காதலி இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு கொடுக்க நினைக்கிறாராம். தற்போது சிம்பு, “வாலு” என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர்களுடன் சந்தானமும் விடிவி கணேசும் இணைந்து நடிக்கிறார்கள்.

தமன் இசையில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் வாலு படத்தை நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரிக்கிறார். இப்படத்தின் இசை பெப்ரவரி 3ம் திகதி வெளியாக முழுபடமும் காதலர் தின பரிசாக பெப்ரவரி 14ம் திகதியில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னாரில் மூன்று தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சியாத் முஸ்லீம் ஆயுதக்குழு கொலை அச்சுறுத்தல்
Next post லண்டனில் ஹெலிகாப்டர் ஒன்று கட்டட கிரேனில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது; இருவர் பலி, இருவர் காயம் (PHOTOS)