லண்டனில் ஹெலிகாப்டர் ஒன்று கட்டட கிரேனில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது; இருவர் பலி, இருவர் காயம் (PHOTOS)

Read Time:53 Second

london-helicopter-crash3
மத்திய லண்டனின் வாக்ஸ்ஹால் புகையிரத நிலையத்துக்கு அருகே ஒரு கட்டடத்தின் கிரேன் மீது மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது. உயரமான ஒரு கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த கிரேன் மீது இந்த ஹெலிகாப்டர் லண்டன் நேரப்படி இன்று காலை மோதியது.
இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையை நோக்கிப் பாய்ந்து சாலையில் விழுந்து சிதறியது. இதில் அந்த ஹெலிகாப்டர் தீப்பற்றிக் கொண்டது. அதிலிருந்து கரும்புகை எழுந்து கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் பலியாகி இருவர் காயம் அடைந்துள்ளனர்.

london-helicopter-crash3
london-helicopter-crash4
london-helicopter-crash5
london-helicopter-crash6
london-helicopter-crash_CI

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவின் காதலர் தின பரிசு “வாலு”
Next post பிளேபோய் கொடுத்த கோடிகள்.. பாடியை முழுசா காட்டிய கிம் கதர்ஷியன்!! (PHOTOS)