ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு

Read Time:48 Second

Afganistan.jpg ஆப்கானிஸ்தானின் தெற்குப்பகுதியில் கழுதை மீது வெடிகுண்டுகளை ஏற்றிவந்த தீவிரவாதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். “”ஜபுல் நகருக்குள் வெடிகுண்டுகளை ஒரு தீவிரவாதி கொண்டு வருகிறார், போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கழுதை மீது அவற்றை ஏற்றி வருகிறார்” என்று போலீஸôருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதை அடுத்து விழிப்புடன் கண்காணித்தபோது வெடிகுண்டு பொதியுடன் கழுதை வந்தது. அதை ஓட்டிவந்தவர் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலக கோப்பை கால்பந்து: ஈக்வடார் அபார வெற்றி 2-0 கோல்கணக்கில் போலந்தை வீழ்த்தியது
Next post லண்டன் தமிழ் ஒலிரப்புக் கூட்டுத்தாபனம் (ரீ.பி.சி ) கலையகத்தை நாசப்படுத்திய புலியின் குண்டர்கள் மூவர் கைதின் போது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ன?? யார் இந்த நோர்வே சேது??