பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி
Read Time:43 Second
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்தும் ஆதரவூ வழங்குமென ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் ஜப்பான் ஆதரவூ வழங்கும் எனவூம் அவர் கூறியூள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவூடனான சந்திப்பின் போதே ஜப்பான் அமைச்சர் இதனைக் கூறியூள்ளார்.
Average Rating