மீண்டும் பிளவா? ஐதேக பிரதித் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

Read Time:34 Second

Ranil-UNP-
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தேசிய அமைப்பாளராக தயா கமகேவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இத்தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயால் பாதிக்கபட்ட கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அன்பு மனைவி!!!
Next post தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்… (PHOTOS)