வவுனியா கிளைமோரில் நெக்கோட் ஊர்தி சிக்கியது

Read Time:39 Second

Vvuniya+Small.jpgவவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவில் நெக்கோட் மாவட்ட துணைப்பணிப்பாளர் சென்ற ஊர்தி இன்று முற்பகல் 10.30 மணியளவில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் ஊர்தி சேதமானது. ஊர்தியில் பயணித்தவர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. நெடுங்கேணியின் கிராமங்களில் தங்கள் திட்ட நடவடிக்கைகளை பார்த்து திரும்பியபோது இந்த கிளைமோர் தாக்குதல் நடந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லண்டன் தமிழ் ஒலிரப்புக் கூட்டுத்தாபனம் (ரீ.பி.சி ) கலையகத்தை நாசப்படுத்திய புலியின் குண்டர்கள் மூவர் கைதின் போது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ன?? யார் இந்த நோர்வே சேது??
Next post மன்னார் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவு