இந்தியாவில் “விஸ்வரூபம்” திரைப்படத்தை தடைவிதித்தமைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்

Read Time:53 Second

ind.visvaroopam-002
கமல் ஒரு சிறந்த நடிகர், அவரின் திரைப்படத்திற்கு தடை விதிப்பதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு கலைரின் படைப்பு ஒவ்வொன்றும் மதிக்கப்பட வேண்டியவை. அதுவூம் திரைப்பட தனிப்பு குழுவினரினால் அங்கிகரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை இறுதி நேரத்தில் தடை செய்வது சிறந்ததல்ல எனவூம், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலேசியாவில் இதற்கு அனுமதிகள் வழங்கப்பட்ட போதும் இந்தியாவில் இதனை தடைசெய்வதனை கண்டிக்கின்றேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாறையில் இன்று சிறிய அளவிலான புவி நடுக்கம்
Next post ரிசானா வாழ்ந்த குடிசையை உடைக்க வேண்டாம்: தாயார்