உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைப்பு

Read Time:39 Second

ANI.Boy.comஉலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இவற்றில் மியான்மார் நாடும் ஒன்றாகும். மியான்மரில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகஇ ஐ.நா சபையூடன், அந்நாடு கடந்த வருடம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி, மியன்மார் இராணுவத்தில் பணியாற்றிய, 42 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி எஸ்.ஜானகி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…