அமெரிக்க உயர்மட்டக் குழுவினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு..

Read Time:36 Second

tna-ltte
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நேற்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவூஸ்திரேலியக் குழுவின் இலங்கை விஜயம்
Next post இன்றைய ராசிபலன்: 26.01.2013