அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மாற்றங்கள்

Read Time:1 Minute, 4 Second

parliment-001
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முக்கிய சில மாற்றங்கள் செய்யப்படவூள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமுற்பகல் 11 மணியளவில் நடைபெறவூள்ள வைபவத்தில் ஆறு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார்கள் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போதைய அமைச்சரவையில் ஆறு மாற்றங்கள் செய்யப்படவூள்ளன. அந்தவகையில் நான்கு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவூள்ளதுடன் ஏற்கனவே இருக்கின்ற அமைச்சுக்கள் சிலவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவூள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன -யாழ் ஆயர்
Next post ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு