விஸ்வரூபம் இன்று வட இந்தியா முழுவதும் வெளியீடு

Read Time:1 Minute, 20 Second

ind.viswaroobam_002கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இன்று இந்தியில் வெளியிடப்படவுள்ளது. நேற்று மாலை மும்பையில் காண்பிக்கப்பட்ட சிறப்பு காட்சியைத் தொடர்ந்து இன்று இந்தியாவின் வடக்கு பகுதியில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது. விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழ்நாட்டில் திரைப்படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் திரையிடப்படவில்லை. தற்போது தமிழக அரசு, முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் கமல் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள சமரசத்தை தொடர்ந்து தமிழகத்திலும் விஸ்வரூபத்தை திரையிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தமிழக அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா ஆதரவளிக்குமென அமெரிக்கா நம்பிக்கை
Next post வேம்படி பாடசாலை மாணவிகளுக்கு முதல் இரண்டு இடங்கள்..