காலி மாநகர சபை ஊழியருக்கு கழுத்து வெட்டு
Read Time:49 Second
காலி மாநகர சபையின் ஊழியர் ஒருவர் இன்று (06) காலை கழுத்து வெட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ஊழியர் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி மாநகர சபையில் நீண்ட காலம் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரே ஊழியரை வெட்டியுள்ளார். சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி பொலிஸார் குறிப்பிட்டனர்.
Average Rating