அமெரிக்காவூக்கு உதவியதாக சந்திரிகாவின் அரசுமீது குற்றச்சாட்டு

Read Time:1 Minute, 18 Second

Chandrika-012003ம் ஆண்டு அமரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சி திட்டத்துக்கு உதவியதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசுமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நியூ+யோர்க்கை மையமாக கொண்ட மனித உரிமைகள் நிறுவனம் இக்குற்றச்சாட்டை சுமத்தியூள்ளது இதன்படி 54 நாடுகள்இ அமரிக்காவின் மத்திய புலனாய்வூ பிரிவினரின் ரகசிய தடுப்பு முகாம்களை அல்லது போக்குவரத்து அல்லது சித்திரவதைகளுக்கு உதவியதாக மனித உரிமைகள் நிறுவனம் குற்றம் சுமத்தியூள்ளது இலங்கையை பொறுத்தவரை, 2003ம் ஆண்டு அதுஇ அமெரிக்க புலனாய்வூ பிரிவினரின் நடவடிக்கைகளுக்காக விமானத்தள வசதிகளை செய்து கொடுத்திருந்தது 2001ம் ஆண்டு அமரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னரே அமரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை உதவியதாக மனித உரிமைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Next post 3மாணவிகள் மற்றும் 1மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை!