84 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்டு ்

Read Time:2 Minute, 37 Second

Usa-Passport.gifஅமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரிமை அளிக்கும் கிரீன் கார்டு 2005-ம் ஆண்டில் 84 ஆயிரத்து 681 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 373பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அவர்களில் மெக்சிகோ நாட்டினர் தான் அதிக அளவில் கிரீன்கார்டு பெற்றனர்.

அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவுக்கு கிரீன் கார்டு பெற்றவர்கள் இந்தியர்கள் தான். இவர்களுக்கு அடுத்தபடியாக சீனர்கள் கிரீன் கார்டு பெற்று இருக்கிறார்கள். 69 ஆயிரத்து 967 சீனர்கள் கிரீன் கார்டு பெற்று உள்ளனர். 2003-ம் ஆண்டில் 50 ஆயிரத்து 228 இந்தியர்களும், 2004-ம் ஆண்டில் 70 ஆயிரத்து 151 இந்தியர்களும் கிரீன் கார்டு பெற்றனர்.

இப்படி கிரீன் கார்டு பெற்றவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தால் மட்டுமே அவர்களுக்கு குடி உரிமை கிடைக்கும்.

வாஷிங்டன், ஜுன்.12-

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரிமை அளிக்கும் கிரீன் கார்டு 2005-ம் ஆண்டில் 84 ஆயிரத்து 681 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 373பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அவர்களில் மெக்சிகோ நாட்டினர் தான் அதிக அளவில் கிரீன்கார்டு பெற்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவுக்கு கிரீன் கார்டு பெற்றவர்கள் இந்தியர்கள் தான். இவர்களுக்கு அடுத்தபடியாக சீனர்கள் கிரீன் கார்டு பெற்று இருக்கிறார்கள். 69 ஆயிரத்து 967 சீனர்கள் கிரீன் கார்டு பெற்று உள்ளனர். 2003-ம் ஆண்டில் 50 ஆயிரத்து 228 இந்தியர்களும், 2004-ம் ஆண்டில் 70 ஆயிரத்து 151 இந்தியர்களும் கிரீன் கார்டு பெற்றனர்.

இப்படி கிரீன் கார்டு பெற்றவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தால் மட்டுமே அவர்களுக்கு குடி உரிமை கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
Next post மலேசிய பிரதமருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக