வவூனியாவில் கஞ்சா கடத்திய இராணுவவீரர் கைது

Read Time:57 Second

arrest.002ஒருகிலோ 2 கிராம் கஞ்சா கடத்திய இராணுவ வீரர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். வவூனியா வீதிச்சோதனை சாவடி நிலையத்தில் வைத்தே குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலையிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு வவூனியா முகாமிற்கு மீண்டும் திரும்வந்தபோதே குறித்த இராணுவவீரரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வவூனியாவில் கஞ்சா விநியோகப்பவர்களுக்கு வழங்குவதற்காகவே இராணுவவீரர் கஞ்சாவை கடத்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ
Next post கண்டி சித்திலெவ்வை மாவத்தை வித்தியார்த்த மாவத்தையாக மாற்றம்