ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகள் இன்று திறந்து வைப்பு

Read Time:1 Minute, 22 Second

namal-harunykaபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இன்று கிளிநொச்சி பிரதேசத்திற்கு செல்லவூள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று ஆராயவூள்ள அவர் நாளை பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவூள்ளார். கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தை முதலில் திறந்து வைக்கவூள்ள அவர்இ 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி வைத்தியசாலைஇ 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒட்டுசுட்டான் வைத்தியசாலையையூம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு வழங்கவூள்ளார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவூள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டி சித்திலெவ்வை மாவத்தை வித்தியார்த்த மாவத்தையாக மாற்றம்
Next post இன்றைய ராசிபலன்கள்:11.02.2013