இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கமலேஷ் சர்மா

Read Time:1 Minute, 10 Second

Commonwealth-of-Nations-Flagsஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரையூம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவூள்ளார். இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கமலேஷ் சர்மா நேற்று இரவூ இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெறுகிறது.. பொதுநலவாய உச்சிமாநாட்டு ஏற்பாடுகள்இ திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டியில் இனவாதத்தை தூண்டும் வகையில் சுவரொட்டிகள்
Next post பிகினியில் போஸ் கொடுக்கும் சிங்கள டிவி நடிகை (PHOTOS)