(VIDEO) மனித முகத்துடன் காணப்படும் நாய்

Read Time:1 Minute, 20 Second

ANI.Dog.1அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண மிருக நல அமைப்பு, மனித முகத்துடன் உள்ள நாய் “டோனிக்கை” விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வளவாக யாரிடமும் பழகாத இந்த டோனிக் மற்ற நாய்களை காட்டிலும் உயர்வானதாக கருதப்படுகிறது. பார்க்க சந்தோசமாய் இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுடன் வைத்து பராமரிக்க சிபாரிசு செய்யப்படவில்லை. முறையான பயிற்சி, அணுகு முறைக்கு பிறகு இதை வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் வைத்து பராமரிக்க தயாராக உள்ள செல்லப்பிராணி வளர்ப்போர் எங்களை இணையதளத்தில் அணுகலாம் என்று ’ஹோம்வார்டு பௌண்ட் அணிமல் வெல்பேர் குரூப்’ என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் ‘கார்னிவெல்’ (PHOTOS & VIDEO)
Next post பண்ணைக் கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து, ஐவர் படுகாயம்