By 12 February 2013 0 Comments

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (PHOTOS)

mahinda-duglasயாழ்ப்பாணம் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். 24 மெகா வோல்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படவூள்ளது இதனிடையே, இன்று பிற்பகல் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகத்தில் மின்சார நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி (PHOTOS)….

jaf.elec01
jaf.elec02
jaf.elec04
jaf.elec03
jaf.elec05
jaf.elec06
jaf_mahi



Post a Comment

Protected by WP Anti Spam