By 13 February 2013 0 Comments

வாகன விபத்தில் 28 பேர் காயம்

accident-005வேவல்தெனியா பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 28 பயணிகள் காயமடைந்துள்ளனர். இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டி – பாணந்துறை மற்றும் கொழும்பு – கலன்பின்துனுவௌ ஆகிய இரு மார்க்க பஸ்களே நேருக்கு நேர் மோதியுள்ளன. காயமடைந்தவர்கள் வதுபிடிவல மற்றும் வரகாபொல ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam