திம்பில்ல வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயம்

Read Time:49 Second

accident-005சிலாபம், திம்பில்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை. இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறுதலாக வெளிப்பட்ட விளையாட்டு வீராங்கனைகளின் உட்பாகங்கள் !! (PHOTOS)
Next post இன்றைய ராசிபலன்கள்:18.02.2013