சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்

Read Time:44 Second

questionதமிழ்நாடு சென்னையில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது இன்றுகாலை சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் வீதியில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது பைக்கில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியூள்ளனர். இதில்இ அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவூம்இ எனினும் சம்வத்தில் எவரும் காயமடையவில்லை எனவூம் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது மாணவியைக் கற்பழித்த மாமன்!
Next post ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை by Nadchathra​n Chev-Inthi​yan