கொழும்பு, இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியம்

Read Time:1 Minute, 7 Second

colombo-sri-lankaகொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரம் 6ஆவது மாடியில் அமைந்துள்ள இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் பல்வேறுப்பட்ட அளெகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக உலக வர்த்தகமைய பகுதியில் தங்கியூள்ள அவர்கள், விசா பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலே வருகைதந்துள்ளனர். இதற்காக பல தடவைகள் அந்த அலுவலகத்திற்கு சென்ற போது, பொறுப்பற்ற வகையில் அதிகாரிகள் நடந்து கொள்வதாகவூம் மக்கள் குற்றம் சுமத்தியூள்ளனர். இதனிடையே, குறித்த அலுவலக அதிகாரிகள்; அசமந்த போக்கை கடைப்பிடிப்பதாகவூம் அவர்கள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு- தலைவர் உபுல் ஜயசுரிய
Next post துணை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்..