கொழும்பில் வாகன திருடர்கள் கைது

Read Time:48 Second

arrest.001ஏழு சுகபோக வாகனங்களை திருடிய குற்றச்சாட்டின்பேரில் 6பேர் கொழும்புஇ மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதற்காக பயன்படுத்திய எட்டு மோட்டார் சைக்கிள்களையூம் பொலிசார் மீட்டுள்ளனர். அவர்கள் பாணந்துறைஇ காலிஇ பண்டாரகம மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலீசார் தெரிவித்துள்ளதுடன்இ இவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவூம் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர்களுக்கு அமைதி, சமத்துவ வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -இந்திய ஜனாதிபதி
Next post பிரித்தானியாவில் 50 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தியருக்கு சிறை