சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி (VIDEO)

Read Time:54 Second

washingசீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டனர். குறித்த சிறுமியின் தாயார், உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயார் திரும்பி வந்த வேளையில் சிறுமி சலவை இயந்திரனுள் சிக்கியிருந்துள்ளார். அவரை மீட்க தாயார் முயற்சித்த போதிலும் அவரால் முடியவில்லை.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்களை அழைத்த தாயார் அவர்களது உதவியுடன் பல மணிநேர போராட்டத்துக்கு பின்னரே சிறுமியை மீட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் 50 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தியருக்கு சிறை
Next post யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா