யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Read Time:1 Minute, 19 Second

jaf.university (2)யாழ். பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ம் திகதி கைலாசபதி கலையரங்கில் நடைபெறவூள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவூள்ளனர். எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவூள்ள இந் நிகழ்வில் 1236 பேருக்கு பட்டம் வழங்கப்படவூள்ளதுடன் மேலும் இரண்டு பேருக்கு கலாநிதிப்பட்டமும் வழங்கப்படவூள்ளது. இதில் உள்வாரி மற்றும் வெளிவாரி ஆகிய பிரிவினர்களும் உள்ளடங்குகின்றனர். அதன்படி வெளிவாரி மாணவர்கள் 253 பேரும் மேற்படி பட்டதாரிகள் 189பேரும் முதுநிலை பட்டப்பின் மாணவர்கள் 150 பேரும் டிப்ளோமா பட்டதாரிகள் 57 பேரும் பட்டம் பெறவூள்ளனர். யாழ்பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசு+ரிய தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் 6 அமர்வூகளைக் கொண்டதாக நடைபெறும். எனினும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி (VIDEO)
Next post யாழ். மிதிவெடி அகற்றல் முக்கிய பகுதிகளில் துரிதம்