எம்.பி.க்கள் குழு பிரித்தானியாவிற்கு விஜயம்

Read Time:1 Minute, 23 Second

ANI.uk-flag2நாடாளுமன்றத்திலுள்ள பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்றையதினம் பிரித்தானியாவிற்கான விஜயம் செய்துள்ளனர். இலங்கையில் யூத்ததிற்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாகவூள்ள காரணிகள் தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் மக்களை சந்தித்து இக்குழுவினர் கலந்துரையாடவூள்ளனர்.. குழுவில் சிறீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த சேனாநாயக்கஇ ஷேஹான் சேமசிங்கஇ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்இ ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்களான ஹரின் பெர்ணான்டோஇ நிரோஷன் பெரேரா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி ரகு பாலச்சந்திரன் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…
Next post கொலை குற்ற கரங்களுடன் டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்: கருணாநிதி புலம்பல்