சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக றொசான் குணதிலக்க பொறுப்பேற்பு

Read Time:55 Second

Airforce-Slk.jpgசிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயார்வைஸ் மார்சல் றொசான் குணதிலக்க (வயது 50) பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படைத் தளபதி பொறுப்பேற்பதற்கு முன்னதாக அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறிலங்காவின் விமானப்படைத் தளபதியாக இருந்த டொனால்ட் பெரேரா முப்படைத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றதையடுத்து றொசான் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

றொசான் குணதிலக்கவின் தந்தை ஹரி குணதிலக்க 25 ஆண்டுகளுக்கு முன்பாக 1976 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டுவரை சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கால்பந்து : நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் வெற்றி!
Next post கூட்டுப் படைத் தளபதியாக டொனால்ட் பெரேரா