துமிந்த சில்வா கைது

Read Time:56 Second

arrest-009சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியூள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவிக்கின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவூஇ இன்று முற்பகல் 10.00 மணியளவில் துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸார் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் அறிவித்துள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்பில் துமிந்த சில்வாவை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவூம் பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிய இப்படி பூனை ஆக்கீட்டாங்களே..! (PHOTOS)
Next post (வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..