தமிழ் நாட்டு அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மரணம்

Read Time:40 Second

India.Map.jpg இந்தியாவில் தமிழ் நாட்டு அகதி முகாமில் வாழ்ந்து வந்த இரண்டு இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்பதிகளான இவர்கள் பவானிஸ் சாகரில் அமைந்துள்ள முகாமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரவிவர்மா சூரியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறையினர் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளின் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் பிரதேசசபை செயலாளர் காயம்.
Next post பலகாரபெட்டி காவ வன்னியிலேயே ரைகட்டி, சூட்டுடன் புறப்பட்ட சுனா பனா!