டாப்ஸி வழங்கிய அதிரடி முத்தம்: பரபரப்பான திரையுலம்

Read Time:1 Minute, 48 Second

Tapsee8_1331302090கொலிவுட்டில் ஆடுகளம், வந்தான் வென்றான் ஆகிய படங்களில் நடித்த டாப்ஸி, தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். கொலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தி படத்திலும் நடித்து வருகிறார். ‘சேஷ்மி பட்டூர்’ என்ற இந்திப் படத்தில் டாப்ஸி ஒரு முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம். படப்பிடிப்பு குழுவினரை வெளியே அனுப்பி விட்டு இந்த காட்சியை எடுத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க டாப்ஸி மறுத்தார். ஆனால் இந்திப் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக முத்தக் காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

முத்தக்காட்சியில் நடித்தது குறித்து டாப்ஸியிடம் கேட்டபோது, படத்தில் பார்க்க நான் முத்தமிடுவது போன்று தோன்றும் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. போலியாக அந்த முத்தக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த முத்தக் காட்சிக்கு அவர் சம்மதித்தது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tapsee8_1331302090

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை நஞ்சூட்டிக் கொன்று தானும் தற்கொலை முயற்சித்த தாய்!
Next post (வீடியோவில்) “மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்” பல விதம்..