இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் -சீனா

Read Time:38 Second

ANI.Chinaஇலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என சீனா சர்வதேச சமூகத்தை கோரியூள்ளது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச சமூகம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் சீனா சர்வதேச சமூகத்தை கோரியூள்ளது. நேற்று ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான அமெரிக்க தீர்மானம் குறித்து உரையாற்றிய சீன பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் -மு.கருணாநிதி
Next post அம்பாறையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்